Friday, January 29, 2010

கூடவே வந்த மழை

கூடவே வந்த மழை
பயணத்தை முடித்திருந்தது
ஜன்னல் கம்பிகளில்
துளிகளை விட்டு விட்டு

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

மழையை போலவே உங்கள் கவிதையும் அழகு.