Sunday, January 3, 2010

உன் பெயர்

உன் பிரியங்களின்
கூட்டுத் தொகையை
எப்படிப் போட்டுப் பார்த்தாலும்
சரியாக வரக்காணோம்

எண்களுக்கு பதில்
உன் பெயரே
முன்வந்து
சிரிக்கிறது

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

உங்களின் பிரியத்துக்குரியவரின் பெயர் மட்டுமல்ல இந்த கவிதையை வாசிக்கும் எங்களின் இதழ்கள் கூட புன்னகைக்கின்றன.