skip to main |
skip to sidebar
நீ மறந்து போன கனவை
நான் இறந்து போக விடாமல்
சுமந்து செல்கிறேன்
இந்தக் குளிருக்கு
உன் சிறு அணைப்பு
போதும்
நீ போர்வைகளைத்
தருகிறாய்
நீ தந்து போன முத்தத்தை
விரலால் வழித்தெடுத்துப்
பார்த்தேன்
மின்னித் தெரிந்தது
அசையும் நதியென