Friday, January 15, 2010

சேமித்தல்

நீங்கள் எறிந்த
எல்லா கற்களையும்
சேமித்து வைத்திருக்கிறது குளம்

அது தந்த
எல்லா புன்னகைகளையும்
சேமித்து வைத்திருக்கிறீர்களா நீங்கள்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

குளத்தின் புன்னகை - புதிதாய் இருக்கிறது.