Tuesday, December 15, 2009

விளையாட்டு

அலையோடு
விளையாடும்
குழந்தை

குழந்தையோடு
விளையாடும்
கடல்

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

குழந்தை கடல் இரண்டும் எப்போதுமே அழகு. அழகினை கருப்பொருளாய் கொண்ட அழகான கவிதை. நல்லா இருக்கு ராஜா.

priyamudanprabu said...

அழகு