Wednesday, December 9, 2009

நீண்ட நாட்கள்

நீண்ட நாட்களாய்
நாம் சந்திக்கவே இல்லை
நீண்ட
நாட்களும்
திரும்பவே இல்லை

3 comments:

கல்யாணி சுரேஷ் said...

இழந்து விட்ட நாட்களின் மகிழ்ச்சி திரும்ப கிடைப்பதில்லைதான். நானும் இது போல நிறைய பொழுதுகளை தவறவிட்டு தவித்திருக்கிறேன்.

sugirtha said...

நல்லா இருக்கு ராஜா!

ராஜா சந்திரசேகர் said...

thanks kalyani,sugi.