Friday, December 25, 2009

நீந்துதல்

வண்ணங்களில்
நீந்துகிறது
சிறுமி வரைந்த மீன்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

அருமையான கவிதை. வண்ணமயமான மீன் நல்லா இருக்கு.