Wednesday, December 9, 2009

ஞாபகக் குவியல்

இது எல்லாமே
உன் ஞாபகக் குவியல்
நீ ஒன்றை
கலைத்துப் போட்டாலும்
மொத்த சரடும்
அறுந்து விடும்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

ஒவ்வொருத்தருக்குள்ளும் இது போன்ற சரடு இருக்கத்தான் செய்கிறது.