கை நீட்டிச் சேமிக்கிறது குழந்தையின் கையில் குழந்தை மழை --- பூக்களைக் கிள்ளி எறிகிறது குழந்தை அம்மா பார்த்துத் திட்டுகிறாள் பூப்போல் சிரிக்கிறது குழந்தை --- அம்மாவின் புடவைக்குள் ஒளிந்து கொண்ட குழந்தை பேசிப்பார்க்கிறது அம்மாவைப்போல ---
கவிதைத்தொகுப்புகள்
1.கைக்குள் பிரபஞ்சம்
2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது)
3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது)
4.அனுபவ சித்தனின் குறிப்புகள்
5.நினைவுகளின் நகரம்
6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
7.மைக்ரோ பதிவுகள்
2 comments:
மழையை போல், பூவைப் போல் குழந்தையும் இனிமைதான் இல்லையா ராஜா.
kalyani nice comments.thanks
Post a Comment