Wednesday, September 9, 2009

கண்ணாடி வண்ணத்துப்பூச்சி

கண்ணாடி வண்ணத்துப்பூச்சி
பறக்கிறது கம்யூட்டரிலிருந்து
ஈமெயில்களைக் கொறித்தபடி

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

ரசிக்க வைக்கும் கற்பனை. நல்லா இருக்கு ராஜா.