Friday, February 25, 2011

தகவல்

காமத்தில்
சிக்கிக்கொண்ட
காதலை
வந்தெடுக்க
உதவுவாய் என
காத்திருக்கிறேன்

போகிறாய்
சதிகாரி
தள்ளிவிட்டது
நான்தான் என்ற
தகவலைச் சொல்லி

1 comment:

MANO நாஞ்சில் மனோ said...

ஹைக்கூ அருமை மக்கா....