Friday, February 11, 2011

மிதந்த முத்தங்கள்

முத்தம் தந்து
கையை
எச்சிலாக்கிப்போனது குழந்தை
மிதந்த முத்தங்களை
எண்ணிக்கொண்டிருக்க
மீண்டும் வந்து
கூட்டியது கணக்கை

2 comments:

புபேஷ் said...

nalla iruckunga

ராஜா சந்திரசேகர் said...

நன்றி புபேஷ்.வருகைக்கும் கருத்துக்கும்.