Monday, February 7, 2011

ஒரு உரையாடல்

நான் யுத்தங்களால்
ஜெயிப்பவன்

நான் வியூகங்களால்
ஜெயிப்பவன்

2 comments:

MANO நாஞ்சில் மனோ said...

ரொம்ப சின்னதா இருக்கே மக்கா....
சூப்பர்....

ராஜா சந்திரசேகர் said...

நன்றி மனோ.