Sunday, February 7, 2010

வரைபடம்

1-

அன்பின் வண்ணங்களில்
உருவாகிறது
புன்னகையின் வரைபடம்

2-

புல்லாங்குழலின்
இசை கேட்டு
அசைகிறது மூங்கில்

3-

சென்ற அலை
திரும்பியது
திரும்பிய அலை
சென்றது

2 comments:

மயூ மனோ (Mayoo Mano) said...

//புல்லாங்குழலின்
இசை கேட்டு
அசைகிறது மூங்கில்//

அழகான வரிகள் ஆயிரம் அர்த்தங்களுடன்..... : )

கல்யாணி சுரேஷ் said...

//புல்லாங்குழலின்
இசை கேட்டு
அசைகிறது மூங்கில்//

இசையின் ஆதாரம் தான் என அறியுமா மூங்கில்?