Saturday, November 21, 2009

ஆனாலும்...

மெதுவாகத்தான் போகிறது
ஆனாலும் நிற்கவில்லை
அந்த ஆமை

4 comments:

கல்யாணி சுரேஷ் said...

முயற்சிகள் தோற்பதில்லை.

Sugirtha said...

நிறைய நம்பிக்கை கொடுக்கும் கவிதை.

ராஜா சந்திரசேகர் said...

thanks kalyani and sugi

padmanabhan said...

nice sir
padmanabhan