Tuesday, November 24, 2009

ஞாபக தானியங்கள்

தனிமை
ஞாபக தானியங்களைத்
தின்கிறது
நான் பசியோடு
உன் வருகை பார்த்து

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

அருமை..... அருமை.... காத்திருப்பில் கூட ஒரு சுகம் உண்டுதானே?