Wednesday, November 18, 2009

தூரம்

அருகில் இருக்கிறோம்
பார்க்க மறுக்கும் மனம்
தூரம் பார்க்கிறது

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

டீன் ஏஜ் கவிதை மாதிரி தோணுது.

"உழவன்" "Uzhavan" said...

nallarukku