Thursday, August 20, 2009

நடந்தும் கடந்தும்

நடந்து நடந்து போனாலும்
குறைவதில்லை தூரம்

கடந்து கடந்து முடித்தாலும்
முடிவதில்லை பயணம்

1 comment:

Bee'morgan said...

ெராம்பவும் அழகான வரிகள்.. :) எனக்குப் பிடித்தது..