எங்களுக்கெல்லாம் வராத புறாக்கள் தாத்தாவுக்கு மட்டும் ஓடி வரும் அருகில் வந்து தின்னும் நாங்கள் கேட்டபோது சொன்னார் தாத்தா அடுத்த முறை தானியத்தில் அன்பைத் தடவி போட்டுப் பாருங்கள் என்று
கவிதைத்தொகுப்புகள்
1.கைக்குள் பிரபஞ்சம்
2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது)
3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது)
4.அனுபவ சித்தனின் குறிப்புகள்
5.நினைவுகளின் நகரம்
6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
7.மைக்ரோ பதிவுகள்
3 comments:
அருமையான கவிதை
புறாக்களுக்கு மட்டுமல்ல
எல்லா ஜீவராசிகளிடமும்
அன்புடன் இருத்தல் வேண்டும்
முன்பு
கண்ணாடியின் துணை இல்லாமல்
பார்த்தவர் தானே
அன்பால்
புறாக்கள் மட்டும் அல்ல
இவுலகமே அவரிடத்தில்
ஜெ...நன்றி.
வேல்கண்ணன் உங்களின் தொடர்ந்த வாசிப்புக்கும் கவனிப்புக்கும் நன்றி.
Post a Comment