Saturday, July 25, 2009

வந்து போகும்…

ஓடாத மின்விசிறி
அசைந்தபடி
தொங்கும் கயிறு
இப்படி ஒரு கனவு
வந்து போகிறது
சீக்கிரம் கனவை
தூக்கிலிட வேண்டும்

7 comments:

டக்ளஸ்... said...

அருமை..

velkannan said...

very very super...one

நேசமித்ரன் said...

வெற்றிடத்தை சிருஷ்டிக்கும் அழுத்தம் நிறைந்த சொற்கள்

Please disable word verification

சுபஸ்ரீ இராகவன் said...

:-))இந்த குறும்படமே கவிதை ..

http://www.youtube.com/watch?v=r82io74bqQA

அதையொட்டி அடுத்த கவிதை

sugirtha said...

It's very good

பிரியமுடன் பிரபு said...

அருமை..

raajaachandrasekar said...

நன்றி டக்லஸ்,வேல்கண்ணன்,நேசமித்ரன்,
சுபஸ்ரீ இராகவன்,சுகி,பிரியமுடன் பிரபு