Sunday, March 14, 2010

கேட்கிறது

கொண்டு வந்த அன்பை
கொண்டு செல்கிறாய்
சிந்திய வார்த்தைகளில்
மின்னிடும் அன்பு
ஏக்கமாய் கேட்கிறது
அங்கு செல்லவா
இங்கு வரவா

6 comments:

திருநாவுக்கரசு பழனிசாமி said...

அருமை.அருமை...

Unknown said...

Nice one Raja.

பிரேமா மகள் said...

என்ன பாஸ்.. காலங் காத்தால, ஆபீஸ் வந்ததும் உங்க பிளாக்கை ஓபன் பண்ணினா,, மனசை இப்படி கலங்கடிக்கிறீங்களே?

ராஜா சந்திரசேகர் said...

நண்பர்களுக்கு நன்றி!

கல்யாணி சுரேஷ் said...

அன்பை சொல்வதிலான தயக்கத்திலும் சொல்ல முடியாத தவிப்பிலும் ஒரு சுகம் இருக்கக் கூடுமோ? I love that lines.

Happy Smiles said...

Hello Friend,  Hope everything is fine.
I am a researcher from psychology department. Interested in bloggers, and their behavior. My  research topic is "Bloggers, Internet users and their intelligence".  In connection with my research I need your help.  If you spare your time, I will be sending  the research questionnaire's to your mail Id.   You can give your responses to the questionnaire.  My mail Id is meharun@gmail.com. Kindly cooperate in this survey. Your response will be used only for research purpose.  Please reply. Thank you

 
Meharunnisha
Doctoral Candidate
Dept of Psychology
Bharathiar University
Coimbatore - 641046
Tamil Nadu, India
meharun@gmail.com
 
 

(Pls ignore if you get this mail already)