Monday, March 8, 2010

நட்சத்திரங்கள்

ஒரு நட்சத்திரத்திற்கு
உன் பெயர் வைத்தேன்

மறுநாள் வந்து
கூப்பிட்டுப் பார்த்தேன்

எல்லா நட்சத்திரங்களும்
திரும்பி பார்த்தன

4 comments:

பிரேமா மகள் said...

அந்த நட்சத்திர பெண்ணுக்கு, நிலாவை பரிசாக தாருங்கள்.

கல்யாணி சுரேஷ் said...

குவிந்து கிடக்கும் நட்சத்திரங்கள் சொல்கின்றன அன்பின் பிரமாண்டத்தை.

ராஜா சந்திரசேகர் said...

thanks prema magal and kalyani

Sugirtha said...

நல்லா இருக்குங்க ராஜா!