Friday, October 3, 2008

இந்த முறை...

இந்த முறையும்
விழுந்தேன்
சென்ற முறையை விட
வேகமாக எழுந்தேன்

2 comments:

thamizhparavai said...

நல்ல நம்பிக்கையூட்டும் வரிகள்...வாழ்த்துக்கள் ராஜா சார். இன்னும் நிறைய எழுதுங்கள். மீனாக நானிருக்க, கடலின் பக்கங்களாய் உங்கள் எழுத்துக்களிருக்க விரும்புகிறேன்

priyamudanprabu said...

////
இந்த முறையும்
விழுந்தேன்
சென்ற முறையை விட
வேகமாக எழுந்தேன்
///
நல்ல நம்பிக்கையான வரிகள்he