ஒன்று இரண்டு மூன்று நான்கு ஜந்து ஆறு ஏழு எட்டு ஒன்பது பத்து என தொடரும் சிகிரெட்டுகளுடன் முடிகிறது பகல்பொழுது இருமலின் அதிர்வை கேட்டபடி ஆஸ்ட்ரே விரைத்த கண் பார்க்க எப்போதும் போல் காமம் வீசுகிறாள் காலண்டர் பெண் காற்றில் அசைந்து
பத்து முடிந்தும் - இருமலின் அதிர்வைக் கேட்டபடி ஆஷ்ட்ரே - எப்போதும் போல உணர்வின்றி காமக் கண்களை வீசும் காலண்டர் பெண் - காற்றில் அசைந்து காமம் வீசுகிறாள்
கவிதைத்தொகுப்புகள்
1.கைக்குள் பிரபஞ்சம்
2.என்னோடு நான் (2003ஆம் ஆண்டுக்கான கவிப்பேரரசு வைரமுத்துவின் கவிஞர்கள் திருநாள் விருது பெற்றது)
3.ஒற்றைக்கனவும் அதைவிடாத நானும் (2002ஆம் ஆண்டுக்கான திருப்பூர் தமிழ்ச்சங்க விருது பெற்றது)
4.அனுபவ சித்தனின் குறிப்புகள்
5.நினைவுகளின் நகரம்
6.மீனுக்கு நீரெல்லாம் பாதைகள்
7.மைக்ரோ பதிவுகள்
3 comments:
excellent one. visual poet...
அன்பின் ராஜா சந்திரசேகர்
அருமையான சிந்தனை - கவைதை அருமை
பத்து முடிந்தும் - இருமலின் அதிர்வைக் கேட்டபடி ஆஷ்ட்ரே - எப்போதும் போல உணர்வின்றி காமக் கண்களை வீசும் காலண்டர் பெண் - காற்றில் அசைந்து காமம் வீசுகிறாள்
மிக மிக இரசித்தேன்
நல்வாழ்த்துகள்
நட்புடன் சீனா
நன்றி தமிழ்ப்பறவை,சீனா.
Post a Comment