Monday, October 27, 2008

...பெருமழை

அசுர பசியுடன்
பெருமழை
ஆஸ்ட்ரேயில்
குவியும் சிகிரெட்
தட்டச்சில்
படபடக்கும்
முடியாத கவிதை

1 comment:

தமிழ்ப்பறவை said...

ஒரு விதமாகப் புரிந்து கொண்டேன் மழைநேர மனநிலையை....