Monday, October 27, 2008

...பார்த்து

பறிக்க நினைத்த கை
திரும்புகிறது
பழத்தின் புன்னகை பார்த்து

1 comment:

தமிழ்ப்பறவை said...

சிசுவின் புன்னகையில் மயங்கிய கொலைகாரன் போல...