Wednesday, June 4, 2014

இன்றைய நாள்

வலிக்கவே செய்கிறது
இந்த பிரிவு
என்கிற உன் குறுஞ்செய்தியும்
அதை நீக்கவே
வரப்போகிறது
ஒரு சந்திப்பு
என்கிற என் குறுஞ்செய்தியும்
நம் இன்றைய நாளை
நிறைவு செய்கின்றன

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... சிந்திக்க வைத்த வரிகள் ஐயா...

ராஜா சந்திரசேகர் said...

நன்றி தனபாலன்.