Thursday, June 12, 2014

அருகில்

உன் அருகில் 
நிற்கிறேன் 
பேருந்து வர 
போகிறாய் 
இப்போது 
உன் அருகில் 
இன்னும் நெருக்கமாக 
நிற்கிறேன் 

5 comments:

ரூபன் said...

வணக்கம்

என்ன வரிகள் காதலியின் அருகில் நிப்பதும் ஓரு சுகந்தான் அருமையாக உள்ளது வாழ்த்துக்கள்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

2008rupan said...

வணக்கம்
த.ம 1வது வக்கு

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ராஜி said...

அருமை

ராஜா சந்திரசேகர் said...

நன்றி ரூபன்.

திண்டுக்கல் தனபாலன் said...

ரசித்தேன் ஐயா...