Thursday, June 26, 2014

அவள் இசை

சுடரை ஊதி 
அணைத்தக் குழந்தை 
கைத்தட்டுகிறாள் 
இருள் 
அவள் இசையை 
ரசிக்கிறது 

1 comment:

ரூபன் said...

வணக்கம்
நல்ல கற்பனை.. இரசித்தேன்

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-