Wednesday, August 24, 2011

இல்லை

நீ இல்லை
தலையணை ஓவியங்கள்
தூங்கவில்லை

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

தூங்காத இரவுக்கு ஓவியங்கள் துணையானதோ?