Saturday, April 10, 2010

வேண்டுதல்

சாமிப் படங்கள்
விற்க வேண்டும்
சாமியிடம் வேண்டுகிறார்

2 comments:

ராமலக்ஷ்மி said...

நிறைவேற்றட்டும் சாமி.

நல்ல கவிதை.

ராஜா சந்திரசேகர் said...

thanks ramalakshmi.