Sunday, February 16, 2014

சொற்கள் இல்லை

உள் புதைந்த 
மெளனம் 
ஓராயிரம் கதை 
வைத்திருக்கும் 
அதைச் சொல்ல 
சொற்கள் இல்லை 
என்னிடம்

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உண்மை தான் ஐயா...

இராய செல்லப்பா said...

"ஒரு மழைநாளில் /ஓர் குடை கீழ்
/நாம் நிற்க /என் கையெழுத்திட்டு /நான் உனக்கு /வழங்கிய புத்தகம் /இதோ இத்தனை/ வருடங்கள் கழித்து/ ஒரு பழைய / புத்தகக் கடையில் /வாங்கிச் செல்கிறேன் / புத்தகத்தில் அழிந்திருக்கிறது / என் பெயரும் / நம் அன்பும்.." என்ற உங்கள் கவிதையை அந்திமழை-பிப்ரவரி 2014 இதழில் படித்தேன்! சுவையாக இருந்தது!

Unknown said...

கடுகு சிறுத்தாலும் காரம் குறையாத உங்கள் கவிதை அருமை !
த ம 2