Tuesday, December 31, 2013

எவ்வளவு தூரம்

உன்னிடமிருக்கிறது
பிடிவாதம்
என்னிடமிருக்கிறது
வைராக்கியம்
இதை வைத்துக்கொண்டு
எவ்வளவு தூரம்
பயணம் செய்யப் போகிறோமோ
தெரியவில்லை 

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

வைராக்கியம் நீண்ட தூரம் பயணிக்கும்...!

ezhil said...

அட இது நல்லாயிருக்கே...