Saturday, October 16, 2010

உன்னை நோக்கி...

இனிப்புகளும் தித்திப்புகளும்
என்னை
திசைத் திருப்பலாம்

உன் கசப்பின்மையே
உன்னை நோக்கி
என்னை வரச் செய்யும்

3 comments:

மதுரை சரவணன் said...

super ...

ராஜா சந்திரசேகர் said...

நன்றி மதுரை சரவணன்

கல்யாணி சுரேஷ் said...

அந்த கசப்பின்மை கூட ஒரு சுவைதான் இல்லையா.