Monday, May 4, 2009

சொற்களின் தழும்புகள்

உன் மெளனம்
எறிந்த கற்களில்
சொற்களின் தழும்புகள்

1 comment:

Raju said...

கவிதை எனக்கு புரியலயே..!