Saturday, March 28, 2009

முகங்கள்

நீ வருவதாக
சொன்ன ரயிலில்
வந்து சேரவில்லை
எல்லோரும்
இறங்கிப் போகிறார்கள்
உன் முகத்தை
அணிந்தபடி
--------------------------------

1 comment:

Sugirtha said...

நீ வரவில்லை எனினும் உன் முகத்தை அணிந்தபடி எல்லாரும் என்னை ஏமாற்றி போகிறார்கள். How true!