Monday, December 15, 2008

இடம்

ஏறக்குறைய
இன்னொரு இடத்தையும்
ஆக்கிரமித்து
பயணம் செய்கிறீர்கள்
நிற்பவர்
தன் புன்னகையால்
உங்களைத்
தண்டித்துக்கொண்டிருப்பது
தெரியாமல்

2 comments:

cheena (சீனா) said...

ஆகா ஆகா - இப்படி ஒரு சிந்தனையா - புன்னகையால் தண்டிக்கிறாரா - அது நமக்குப் புரியாமல் போய் விடுகிறதே


அருமை அருமை
நல்வாழ்த்துகள் ராஜா
நட்புடன் சீனா

ராஜா சந்திரசேகர் said...

thanks cheena.