Thursday, November 3, 2011

பூங்கொத்து

உனக்கு நான்
அனுப்பி இருப்பது
உன் புன்னகையில்
செய்த பூங்கொத்து

1 comment:

மகேந்திரன் said...

அழகிய பூங்கொத்து ....