Tuesday, June 21, 2011

அன்பின் நிறம்

குதித்து குதித்து
எல்லோரையும்
கூட்டி வந்து காட்டிய
குழந்தையின்
வானவில்லில் இருந்தது
அன்பின் நிறமும்

2 comments:

ராமலக்ஷ்மி said...

அன்பின் நிறம் அற்புதம்.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி ராமலட்சுமி!...