Thursday, June 18, 2009

ரகசிய பயம்

என்னைப் பற்றிய ரகசியத்தை
என்னிடம் சொன்னால் கூட
வெளியில் கசிந்து விடுமோ என்று
பயமாக இருக்கிறது

2 comments:

குறை ஒன்றும் இல்லை !!! said...

பரவாயில்ல சொல்லுங்க..

Anonymous said...

உங்களைப் பற்றிய ரகசியம் உங்களிடம் என்ன இருக்க முடியும்? புரியல்லியே...