Sunday, November 23, 2008

நீ...

கனவில்
கவிதைத் தடங்கள்
நீ நடந்து போயிருக்கிறாய்

1 comment:

thamizhparavai said...

என் கனவுகளில் கலகக்காரிகளின் கால் தடங்களை இனங்கண்டறிவதே பெரும் வேலையாயிருக்கிறது.
அழகாகச் சொல்லி இருக்கிறீர்கள்...
pls remove word verification...if u wish, in stead of this, enable comment moderation.