Saturday, November 22, 2008

முதல் தேநீர்

பொன் துகள்
விடியலையும்
சேர்த்துக் கலக்கி
குடிக்கிறேன்
நாளின் முதல்தேநீரை

1 comment:

thamizhparavai said...

கனவின் மிச்சத்தையும் என சேர்த்துக் கொள்ளலாமா...?!