Sunday, November 9, 2008

மீதி வார்த்தைகள்

இந்த வார்த்தை மட்டுமே
எனக்குத் தெரியும்
மீதி வார்த்தைகள்
கவிதைக்குத் தெரியும்

2 comments:

thamizhparavai said...

nice...((கமெண்ட்ட விட வேர்டு வெரிஃபிகேஷனுக்கு அதிகம் டைப்படிக்க வேண்டி இருக்கு)

rahini said...

arumai