Thursday, October 28, 2010

நடனம்

உன் கண்கள்
வரைந்து போன
மெல்லிய கோடு
மின்னுகிறது காற்றில்
வளைந்து நெளிந்து
நடனமிட்டபடி

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

பார்வை நடனம் நல்லா இருக்குங்க.