Thursday, October 28, 2010

வீடெங்கும்...

வீடெங்கும்
விளையாடுகின்றன நிறங்கள்
குழந்தை வரைந்த வானவில்

2 comments:

கல்யாணி சுரேஷ் said...

வானவில் போலும் அழகான வரிகள்

ராஜா சந்திரசேகர் said...

Thanks kalyanisuresh.