Thursday, October 14, 2010

குறுஞ்செய்திகள்

நீயில்லை
உன் குறுஞ்செய்திகள்
விழுந்து குதிக்கிறது
என்மேல்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

குதிக்கும் குறுஞ்செய்திகள் - நல்லா இருக்கு சார்