Monday, October 25, 2010

புல்லாங்குழல் கண்கள்

1-

கிடார் இசைக்கும் மழை
கேட்கலாம்
பார்க்கலாம்
புல்லாங்குழல் கண்களால்

2-

பயணம்
ரயில்
புத்தகமானது

3-

இளைப்பாறும் நிழலை
வெட்டுகிறான்
வெயில் தீண்ட

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

1.
"புல்லாங்குழல் கண்கள்' நல்லா இருக்கு சார்.

2.
சுவாரஸ்யமான புத்தகம்தான்.

3.
இப்படிதாங்க மலைகளை மொட்டையடிக்கிறாங்க.