Friday, July 30, 2010

ரகசியம்

நீ என்னை அணைத்த போது
உன் காதில்
நானொரு ரகசியம் சொன்னேன்

சரியாக புரியவில்லை என்று
மேலும் அணைத்தாய்

மேலும் அணைத்தாய்

மேலும்

நான் ரகசியம் மறந்து போனேன்

5 comments:

பா.ராஜாராம் said...

செம மூட் போல, சந்திரா. :-)

ரொம்ப பிடிச்சிருக்கு.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி பா.ரா.

சகோதரன் ஜெகதீஸ்வரன் said...

நானும் மறந்துட்டேன்.

கல்யாணி சுரேஷ் said...

சரியாக புரியவில்லை என்பதிலேயே ஒரு ரகசியம் இருக்கு போலிருக்கே? நல்லா இருக்கு ராஜா.

ராஜா சந்திரசேகர் said...

நன்றி ஜெகதீஸ்வரன்,கல்யாணி.