Saturday, July 17, 2010

பறத்தல்

பிரிக்காமலேயே
கிழித்து எறியப்படும்
கடிதத்திலிருந்து பறக்கின்றன
பிரியங்களின்
மின்மினிப் பூச்சிகள்

1 comment:

கல்யாணி சுரேஷ் said...

//பிரியங்களின்
மின்மினிப் பூச்சிகள் //

அருமையா இருக்கு ராஜா.