Tuesday, July 27, 2010

நாம்

நாம் சேர்ந்து
தூக்கி எறிந்தோம்
காதலை

விழுந்து
உடைந்து போகட்டும் என்று

பிடித்துக் கொண்ட
பிரபஞ்சம் சொன்னது

நீங்கள் திரும்ப
கேட்கும்போது
தருகிறேன் என்று

3 comments:

கல்யாணி சுரேஷ் said...

அது வரையில் அந்த காதல் அங்கேயே இருக்கட்டும் பத்திரமாக.

Sugirtha said...

நல்லா இருக்குங்க ராஜா!

ராஜா சந்திரசேகர் said...

நன்றி கல்யாணி,சுகி.